#Breaking: உக்ரைனில் ரஷ்ய தேசிய கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள் | Ukraine | Russia

உக்ரைனில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷ்ய தேசிய கொடியை ஏற்றிய ரஷ்ய ராணுவ வீரர்கள்.

Update: 2022-02-25 07:39 GMT
உக்ரைனில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷ்ய தேசிய கொடியை ஏற்றிய ரஷ்ய ராணுவ வீரர்கள்.
உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.
கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷ்ய தேசிய கொடியை ஏற்றிய வீரர்கள்.
Tags:    

மேலும் செய்திகள்