தமிழகத்திற்கு டைம் குறித்த வங்கக்கடல்.. மிரட்ட போகும் சூறாவளி, மழை.. வார்னிங் கொடுத்த செல்வகுமார்

Update: 2024-10-13 14:53 GMT

அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் தீபாவளிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், தீபாவளியை ஒட்டிய நாள்களில் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்