ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன போலீசார்-`மாநாட்டு இடம்'... பரபரப்பாக மாறும் காட்சி- வி.சாலையில் `விஜய்-சாலை'

Update: 2024-10-16 10:49 GMT

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் இடத்தில், விஜய் செல்வதற்காக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரத்யேக சாலை அமைக்கப்படுகிறது.... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்