வரலாற்றில் யாரும் எதிர்பாரா புதிய உச்சம்.. இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை

Update: 2024-10-16 13:19 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 120

ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கிராம் ஒன்று 45 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 140 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்