வெள்ளச் சேதத்துக்கு தீர்வு..? கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய பிரமாண்டம்... CM ஸ்டாலின் நேரில் விசிட்

Update: 2024-10-16 12:25 GMT

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் மாநகராட்சி புதிய குளங்களை வெட்டுகிறது. உபரி மழைநீர் வடிகால்கள் மூலமாக ராஜ்பவன் கால்வாய் வழியாக புதிய குளங்களுக்கு மழைநீரை திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இதற்கான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்