அடம்பிடிக்கும் விசிக... `நோ' தாண்டாத திமுக... பேச்சுவார்த்தை இல்லை - பரபரப்பில் அண்ணா அறிவாலயம்

Update: 2024-03-02 07:25 GMT

தி.மு.க - வி.சி.க இடையே இன்று பேச்சுவார்த்தை இல்லை/தி.மு.க - வி.சி.க இடையே இன்று பேச்சுவார்த்தை இல்லை/திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான பேச்சுவார்த்தையில் தொய்வா? என கேள்வி/2 தனி தொகுதி, ஒரு பொது தொகுதியை ஒதுக்க கோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி/தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் /விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அசோக் நகரில் நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்