வசந்த் அண்ட் கோ-வின் 117வது கிளை திறப்பு - புதிய சலுகைகள் அறிவிப்பு

Update: 2024-05-21 10:20 GMT

வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 117வது கிளை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் திறக்கப்பட்டது. புதிய கிளையை, வசந்த் அண்ட் கோ பங்குதாரர் தமிழ்செல்வி வசந்தகுமார், ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள், டீலர்கள் என, நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தமிழ்செல்வி வசந்தகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்