BREAKING || "நான் சொன்னது தவறு என்றால் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்" - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட முதல்வர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 12 நாட்களுக்கு பிறகே வழக்கு பதியப்பட்டது அதற்கான ஆதாரத்தை கொடுக்க தயார் - முதல்வர் ஸ்டாலின்
நான் சொன்னது தவறு என்றால் நீங்கள் சொல்லும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்
நீங்கள் நிரூபிக்கவில்லை என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்களா
Next Story