#BREAKING | எதிர்பாராத திருப்பம் "அரபிக்கடலில் புதிய சுழற்சி" - 4 நாளில் .. அடித்த எச்சரிக்கை மணி

Update: 2023-11-07 05:44 GMT

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

அரபிகடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்