துணை முதல்வர் உதயநிதியை சீண்டிய சீமானின் குபீர் சிரிப்பு... சொன்ன அந்த கடைசி வார்த்தை

Update: 2024-10-21 07:16 GMT

துணை முதல்வர் உதயநிதியை சீண்டிய சீமானின் குபீர் சிரிப்பு... சொன்ன அந்த கடைசி வார்த்தை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பேருந்து நிலையத்தை 8 கிலோமீட்டர் தொலைவில் மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை துணை முதல்வர் தூக்கி கொண்டு செல்வது போல, இங்கு அடிக்கல் நாட்டப்படும் செங்கல்லை நான் தூக்கிக்கொண்டு செல்வேன் என சீமான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்