வரிச்சியூர் செல்வத்துடன் TTF - சர்ச்சையை கிளப்பும் அடுத்த வீடியோ

Update: 2024-06-02 09:25 GMT

மதுரையில் வரிச்சியூர் செல்வத்துடன் டிடிஎஃப் வாசன் சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது....கடந்த 15ஆம் தேதி பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், காரை அஜாக்கிரதையாக இயக்கியதாக அண்ணா நகர் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. இந்த நிலையில், கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து தனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் எனவும், அனைவரிடமும் நட்பாக பழகுவது தான் தன்னுடைய குணம் எனவும் வரிச்சியூர் செல்வம் டிடிஎப் வாசனிடம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து வாசன் பேசும் வீடியோவை வரிச்சியூர் செல்வம் தனது இன்ஸ்டாம் கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்