திருச்சியில் களைகட்டிய ஃபேஷன் ஷோ..கெத்தான ராம்ப் வாக் - கண்களை கவரும் காட்சிகள்
திருச்சியில் களைகட்டிய ஃபேஷன் ஷோ..கெத்தான ராம்ப் வாக் - கண்களை கவரும் காட்சிகள்
திருச்சியில் சிறுவர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென நடைபெற்ற பிரத்தியேக ஃபேஷன் ஷோவில், ஏராளமான மாடல்கள் மிடுக்கான உடையணிந்து ஒய்யார நடைபோட்ட காட்சி, காண்போர் கண்களைக் கவர்ந்தது