காளி கோயிலில் சிலையை தவிர அனைத்தையும் அள்ளி சென்ற மர்ம கும்பல் |Temple CCTV | TN Police | Thanthi TV

Update: 2024-11-25 12:30 GMT

கும்பகோணம் மானம்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொள்ளையர்கள் அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகைகளையும், உண்டியலை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திடுடிச் சென்றுள்ளனர். சோழபுரம் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளனர்... மேலும் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அங்கு வந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்