மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-11-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-11-25 10:56 GMT

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது...

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்...

நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்ற வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு......

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நடந்தது மோதல் இல்லை, வெறும் சலசலப்புதான்....

ஆரணி நகராட்சியுடன் 4 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு.....

Tags:    

மேலும் செய்திகள்