டவர் மீது ஏறி காவலர் தற்கொலை
விசாரணையில் அவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் பரீக் பாட்ஷா என்ற காவலர் என்பது தெரியவந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பதை தெரிவிக்க மறுத்த நிலையில், பரீக் பாட்ஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.