Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-28 08:10 GMT
  • இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலின் பின்னணியை விசாரிக்க வேண்டும்....
  • தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....
  • சென்னை வந்துள்ள பாஜக மேலிட குழு, நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு....
  • மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிலும் முக்கிய ஆலோசனை.....
  • மாலத்தீவு கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.....
  • ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.....
  • இலவச தொலைபேசி அழைப்பு எண்களை அறிவித்தார், அமைச்சர் சிவசங்கர்....
Tags:    

மேலும் செய்திகள்