விஜய் போட்டோவை ஓவர்டேக் செய்த புஸ்ஸி ஆனந்த் போட்டோ.. நீங்க இத கவனீச்சிங்களா?

Update: 2024-10-23 03:21 GMT

விஜய் போட்டோவை ஓவர்டேக் செய்த புஸ்ஸி ஆனந்த் போட்டோ.. நீங்க இத கவனீச்சிங்களா?

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்ற அக்கட்சி தொண்டர் தனது இருசக்கர வாகனத்தை தமிழக வெற்றி கழகத்தின் கொடி வண்ணத்தில் பெயிண்ட் அடித்து அக்கட்சியின் கொடியையும் பொருத்தியுள்ளார். மாநாடு வெற்றி பெற தனது இரு வாகனத்தின் பெயிண்டை கட்சியின் கொடி வண்ணத்தில் மாற்றியதாக கார்த்தி தெரிவித்துள்ளார். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்