திடீரென பைக்கில் இருந்து வந்த புகைஓனர் கண்முன்னே எரிந்து நாசமான Dio பைக்..திக் திக் காட்சிகள்

Update: 2024-10-09 13:47 GMT

சென்னை மாடம்பாக்கம் பிரதான சாலையில் இறைச்சி கடை ஊழியர் நிறுத்தி வைத்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்