போர்க்களமான விநாயகர் ஊர்வலம்... திருப்பூர் பேருந்து நிலையத்தில் மிரண்டு ஓடிய பயணிகள்

Update: 2024-09-11 04:34 GMT

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. எம் எஸ் நகர் ரோடு பகுதிக்கு வந்த பொழுது தங்களது பகுதியைச் சேர்ந்த விநாயகர் தான் முன்னால் செல்ல வேண்டும் என்பதில் இந்து முன்னணியினர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. மது போதையில் நடந்த இந்த தகராறு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்