திடீரென விழுந்த விரிசலால் உள்வாங்கிய சாலை - திருப்பத்தூர் அருகே பரபரப்பு

Update: 2024-08-13 12:27 GMT

திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை, விரிசல் ஏற்பட்டு உள்வாங்கியதால், பரபரப்பு நிலவியது. 70 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட அந்த தார் சாலை தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, விரிசல் ஏற்பட்ட அந்த சாலையை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்