சுட்டியாய் விளையாடிய இரட்டை குழந்தை.. தாய் கண்ணிலிருந்து மாயமான அந்த நிமிடம்.. மறுநொடியே வலிப்பு...நுரை தள்ளி துடிதுடிப்பு.. நெல்லையை அதிரவைத்த விபரீதம்
இரட்டை குழந்தைகளான 2 வயது பச்சிளம் குழந்தைகள் இருவர், மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தியை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பதற வைக்கும் இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...