#BREAKING || கோயிலுக்கு சென்ற வழியில் பயங்கர சத்தம்.. பறிபோன 1 வயது குழந்தை உயிர் - 22 பேர் நிலை?
#BREAKING || கோயிலுக்கு சென்ற வழியில் பயங்கர சத்தம்.. பறிபோன 1 வயது குழந்தை உயிர் - 22 பேர் நிலை?
#thiruvannamalai #van #tyre #hospital #temple #thanthitv
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த நிலையில், 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்..