ஓட்டி செல்லும்போதே திடீரென தீ பிடித்து எரிந்த பைக்.. மெக்கானிக் மீது பற்றிய நெருப்பு நொடியில் நடந்த..

Update: 2024-10-07 02:55 GMT

திருத்தணி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 சக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் அதனை ஓட்டி சென்ற மெக்கானிக் காயம் அடைந்தார். சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் 2 சக்கர வாகனம் பழுதான நிலையில் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக் சத்யா எடுத்து சென்றுள்ளார். அப்போது வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததில் காயம் அடைந்த சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்