திடீரென கசிந்த குளோரின் வாயு.. மூச்சுத்திணறி சுருண்டு விழுந்த மாணவிகள் -வெளியான அதிர்ச்சி வீடியோ..!
திடீரென கசிந்த குளோரின் வாயு.. மூச்சுத்திணறி சுருண்டு விழுந்த மாணவிகள் -வெளியான அதிர்ச்சி வீடியோ..!
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவால், ஏராளமான செவிலியர் மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மேலும், பல மாணவிகளுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், குளோரின் வாயு கசிவை நிறுத்தினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.