தமிழகத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான் எனவும், வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் அவை அனைத்தும் முழுவதுமாக நிரப்பப்படும் எனவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.