தட்டி கேட்காமல் தடம் மாறிய போலீஸ்கள்.. தண்ணியில்லா காட்டுக்கு தூக்கி அடித்த ஆவடி கமிஷனர்
ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், குட்கா விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார்.