"ஜெயலலிதாவைவிட அதிகம் யோசித்து ஈபிஎஸ் நடவடிக்கை எடுப்பார்.." முன்னாள் அமைச்சர் சொன்ன தகவல்
"ஜெயலலிதாவைவிட அதிகம் யோசித்து ஈபிஎஸ் நடவடிக்கை எடுப்பார்.." முன்னாள் அமைச்சர் சொன்ன தகவல்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவைவிட அதிகமாக யோசித்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.