"சுத்தமான தமிழ் பேச ஒரு ஜென்மம் கிடைத்தால் மட்டும் போதாது.." நச்சுனு தமிழில் பேசிய சுரேஷ் கோபி
சுத்தமான தமிழ் பேச ஒரு ஜென்மம் கிடைத்தால் மட்டும் போதாது என்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, ராஜ்யசபாவில் பட்டாசு தொழிலாளர்களுக்காக திமுக எம்.பி திருச்சி சிவா பேசும் போது, தான் மட்டுமே ஆதரித்ததாக கூறினார்.