"தீபாவளி போனஸ் கிடையாது.." - குண்டை தூக்கி போட்ட அறிவிப்பு

Update: 2024-09-20 17:23 GMT

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில், ஆண்டுதோறும் தீபாவளி பரிசு மற்றும் வருகைப் பதிவுக்கேற்ப தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருகை பதிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பரிசு மற்றும் போனஸ் வழங்கப்படாது என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. பணிக்கு திரும்பாத ஊழியர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்