எப்போது வழங்கப்படும் 'ராஜ்ய புரஸ்கார்' விருது? - மாணவர்கள் எதிர்பார்ப்பு

Update: 2025-03-28 13:28 GMT

பள்ளி மாணவர்களுக்கு, பாரத சாரண, சாரணிய அமைப்பின் சார்பில் வழங்கப்படும் ராஜ்ய புரஸ்கார் விருது 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன..? விருதின் முக்கியத்துவம் என்ன என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் சங்கரன்...

Tags:    

மேலும் செய்திகள்