Today Headlines |இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.03.2025)| 7 PM Headlines | Thanthi TV
- நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டடம் சீட்டுக் கட்டுப்போல் சரிந்ததால் அதிர்ச்சி...
- பாங்காக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீதிகளில் தஞ்சம் அடைந்து தவிக்கும் தமிழர்கள்...
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு உதவ இந்தியா தயார்...
- மருதமலை முருகன் கோயிலில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கு...
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 840 ரூபாய் அதிகரிப்பு....