#Breaking : "விளையாட்டு நிகழ்ச்சிகளில் மது..?" - பறந்த பரபரப்பு உத்தரவு - ஹைகோர்ட் அதிரடி

Update: 2024-03-20 13:59 GMT

"சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிப்பதை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்"/தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/"வழக்கு முடியும் வரை, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது"/நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது - தலைமை நீதிபதி அமர்வு/விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மது விநியோகிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திருத்த விதிகளை எதிர்த்து வழக்கு/மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 18க்கு தள்ளிவைப்பு/கோப்புக்காட்சி/5/விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் - கண்காணிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்