சேலத்தை புரட்டிபோட்ட மழை... கடைகளுக்குள் புகுந்த வெள்ளம்... அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-24 05:31 GMT

சேலத்தை புரட்டிபோட்ட மழை... கடைகளுக்குள் புகுந்த வெள்ளம்... அதிர்ச்சி காட்சிகள்

சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் உள்ள கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் வியாபாரிகள் கவலை

Tags:    

மேலும் செய்திகள்