காட்டு யானைக்கு திடீரென பிடித்த வெறி....அதிகாரிகளை ஆக்ரோஷமாக துரத்திய பரபரப்பு காட்சிகள்

Update: 2024-10-24 07:01 GMT

காட்டு யானைக்கு திடீரென பிடித்த வெறி....அதிகாரிகளை ஆக்ரோஷமாக துரத்திய பரபரப்பு காட்சிகள்

வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை - பரபரப்பு காட்சி

பார்வுட் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானை

தடுக்க முயன்ற வனத்துறை வாகனத்தை துரத்தி சேதப்படுத்திய யானை

வாகனத்தின் முன்பகுதி சேதமான நிலையில், 5 வனத்துறையினர் உயிர்தப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்