கவரப்பேட்டையில் மீண்டும் அதிர்ச்சி - ஸ்தம்பித்த சென்னை NH

Update: 2024-10-24 06:24 GMT

கவரப்பேட்டையில் மீண்டும் அதிர்ச்சி - ஸ்தம்பித்த சென்னை NH

கவரப்பேட்டை அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வாகன நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ், கல்லூரி பேருந்து, தனியார் பேருந்துகள்

போக்குவரத்தை சரிசெய்வதற்குள் மேலும் ஒரு ஆம்னி பேருந்து சாலையில் பழுது

Tags:    

மேலும் செய்திகள்