விஜய் மாநாடு நல்ல படியா நடக்கணும் - வி.சாலையில் குடும்பத்தோடு விளக்கேற்றி கும்பிட்ட ரஜினி ரசிகர்

Update: 2024-10-24 06:22 GMT

விஜய் மாநாடு நல்லபடியா நடக்கணும் - வி.சாலையில் குடும்பத்தோடு விளக்கேற்றி கும்பிட்ட ரஜினி ரசிகர்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது மழை பெய்யக் கூடாது என வருண பகவானை வேண்டி மாநாட்டு திடலில் ரஜினி ரசிகர் தொடர்ந்து தீபம் ஏற்றி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்