#BREAKING || 10 ஆண்டு சிறை தண்டனை... நிர்மலா தேவி எடுத்த முக்கிய முடிவு
- தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பேராசிரியை நிர்மலாதேவி மேல்முறையீட்டு மனு தாக்கல்
- நிர்மலா தேவி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது
- மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி
- நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது
- தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அதுவரை இடைக்காலமாக ஜாமின் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
- நிர்மலா தேவி மேல்முறையீட்டு மனு தாக்கல்