பூமிக்குள் சிக்கி கதறிய இளைஞர்.. விடாமல் பெய்த மழை.. மீட்ட திக் திக் நொடி - `மஞ்சும்மல் பாய்ஸ்' சீன்

Update: 2024-10-12 12:06 GMT
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்..
  • இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சூரிய நாராயணனிடம் கேட்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்