இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-12 14:19 GMT
  • கவரப்பேட்டை ரயில் விபத்தில் உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது...
  • தமிழகத்தில் கோவை, நீலகிரி, தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
  • கோவை மாவட்டம் புளியகுளத்தில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதிய பரபரப்பு விபத்து காட்சி...
  • வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி... ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி மும்முரம்...

Tags:    

மேலும் செய்திகள்