அடுத்த 3 தினங்கள்..எந்தெந்த மாவட்டங்கள்..மீனவர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் | Tamilnadu Rain

Update: 2023-12-25 10:00 GMT
  • அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...
  • வரும் 28ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்