"வீடுகள் வாடகைக்கு..." - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | Minister Muthusamy

Update: 2024-01-29 16:52 GMT

வீட்டு வசதித்துறை வாரியத்தில் விற்காமல் உள்ள வீடுகள் வாடகைக்கு விடப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் "கிரெடாய்" தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதித்துறை திட்டங்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டார். 8 இடங்களில் மாஸ்டர் பிளான் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் விற்காத வீடுகள் வாடகைக்கு விடப்படும் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்