ஆஸ்கர் தம்பதிக்கு பொன்னாடை போர்த்திய இணை அமைச்சர்

Update: 2023-10-13 02:55 GMT

ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பொன்னாடை போர்த்தி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் தெப்பக்காடு பகுதிக்கு சென்ற அவர், ஆஸ்கர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, யானைகளுக்கு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்