மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற அனுமதிக்க கூடாது என்றும் அங்குள்ள தேயிலை தோட்டங்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.