#BREAKING || திடீரென அதிர்ந்த மாமல்லபுரம்.. சூழ்ந்த இருள்.. தூள் தூளாக சிதறிய வீட்டின் கண்ணாடிகள்

Update: 2024-10-17 17:07 GMT

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு/மர்ம பொருள் வெடித்து ஏற்பட்ட அதிர்வால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன/மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டடத்தில் வெடித்த மர்ம பொருள்/பாழடைந்த கட்டடத்தில் வெடித்த மர்ம பொருள் என்ன?, கட்டடத்தில் யாரேனும் வசித்துவிட்டு சென்றனரா என விசாரணை/சம்பவ இடத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு/இருள் சூழ்ந்துள்ளதால் நாளை காலை கட்டடத்திற்குள் சென்று மர்ம பொருள் குறித்து சோதனை நடத்த போலீசார் முடிவு/மாமல்லபுரம்/5/மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்