#BREAKING || "தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு" - நீதிபதிகள்
"தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு"/டாஸ்மாக் பார்களில் சுகாதாரம், உணவு பொருட்கள் காலாவதி, கூடுதல் விலைக்கு விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு/மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால், மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் - நீதிபதிகள்...