மொத்தமாக புரட்டி போட்ட மழை..கிருஷ்ணகிரி எதிர்பாரா காட்சிகள் - குழந்தைகளை தூக்கி விட்டவருக்கு ஷாக்
ஓசூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்
புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவடையாததால், மக்கள் கடும் அவதி
தல்சூர் கிராமத்திலிருந்து குருபட்டி செல்லும் பாதை துண்டிப்பு
ஆபத்தான முறையில் பள்ளி செல்லும் மாணவர்கள்
புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம்