இதுவரை இல்லாத அளவு அபாய கட்டத்தை தாண்டி வரும் காவிரி - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2024-07-28 12:04 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றல் நீர்வரத்து ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 13வது நாளாக தடை தொடர்கிறது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்