பாதி உடலே காணும்...மிருகத்துக்கு இரையான உயிர்- ஊட்டியை குலை நடுங்க விட்ட பயங்கரம்

Update: 2025-03-28 16:58 GMT

இடுப்புக்கு மேல் பாதி உடலே காணும்

ஆட்கொல்லி மிருகத்துக்கு இரையான இளைஞர்

ஊட்டியை குலை நடுங்க விட்ட பயங்கரம்

நடு காட்டுக்குள் துடித்த இளைஞர்

காட்டுக்குள்ள சுள்ளி பொறுக்க போன பழங்குடி இன இளைஞர் ஒரு ஆட்கொல்லி புலிக்கு இரையாகி இருக்காரு.

இப்படி வருசம் ஒரு மனுசன பலிகொடுக்கனுமானு வனத்துறையினர்ர நோக்கி கேள்வி எழுப்பி இருக்காங்க அந்த மக்கள்.

Tags:    

மேலும் செய்திகள்