டீமுடன் வந்து தாக்கிய சேவல் வியாபாரி... திருப்பி அடித்த கல்லூரி மாணவர்கள்... அதிர வைக்கும் சிசிடிவி

Update: 2024-10-12 09:41 GMT

பொள்ளாச்சி அருகே, கல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல் - பரபரப்பு சிசிடிவி/கல்லூரி மாணவர் - சேவல் வியாபாரி முத்துக்குமார் இடையே முன்விரோதம்/பேக்கரியில் நின்றிருந்த மாணவனை நண்பர்களுடன் வந்து தாக்கிய சேவல் வியாபாரி/மாணவனின் நண்பர்கள் பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பான சூழல்/சிசிடிவி காட்சி அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்