கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை | Kumbakkarai Falls

Update: 2024-10-12 12:27 GMT
  • தேனி கும்பக்கரை அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்